தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் அதிகமான மழை பொழிந்துள்ளது

அதன்படி திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் நரிக்குறவர்கள் வசித்து வரும் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் அவர்கள்
மீஞ்சூர் அருகில் உள்ள குன்னம்மஞ்சேரியில் கிராமத்தில் வசிக்கும் நரிக்குறவர்கள் மற்றும் இருளர் சமூக மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை நேரில் சென்று வழங்கினார்.
One reply on “நரிக்குறவர் மற்றும் இருளர் இன மக்களுக்கு.. நேரில் நலத்திட்ட உதவிகளை வழங்கும் துரை சந்திரசேகர் பொன்னேரி MLA”
அண்ணன் செய்யும் அனைத்து காரியங்களுக்கும் நன்றி நன்றி நன்றி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயலாளர் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் துரை சந்திரசேகர் அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி
LikeLike